
சென்னை: ""அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்னையில், சுணக்கம் காட்டுகிறது'' என்று, சட்டசபையில், ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் நலன்களை, குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், லட்சக்கணக்கான மக்கள் குடிநீருக்காக சார்ந்து இருக்கும் நிலையையும், பாதுகாக்கும் நோக்கில், அரசு கொண்டு வரும் தீர்மானத்தை, மனப்பூர்வமாக ஆதரித்து, ...


No comments:
Post a Comment