
சென்னை: ""கேரள எல்லைக்குச் செல்ல முற்படுவது, மாநில எல்லையில் போராட்டங்கள் மேற்கொள்வது போன்றவை நமது வலுவான வாதங்களுக்கு எதிராக அமைந்துவிடும். எனவே போராட்டங்களை தவிர்க்க வேண்டும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது, அனைத்துக் கட்சியினரும் பேசிய பின், அதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணை உடைந்து, பல கிராமங்கள் நீரில் மூழ்கி விடும் என்று உண்மைக்கு மாறான பிரசாரத்தை கேரள அரசு பரப்பி வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் ...


No comments:
Post a Comment