
திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலை குறித்து போராட்டக்குழுவினர் புதுப்புது சந்தேகங்களை எழுப்பி மக்களை குழப்புகிறார்கள் என மத்திய நிபுணர் குழு தலைவர் டாக்டர் முத்துநாயகம் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுமின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் எதிர்ப்புக்குழுவினரின் திடீர் போராட்டத்தால் தற்போது பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களின் அச்சத்தை போக்கிய ...


No comments:
Post a Comment