
சென்னை: திருப்பூர் சாயத் தொழிற்சாலைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, 15 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, 127 கோடியே 40 லட்சம் ரூபாய், வட்டியில்லா கடன் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். திருப்பூர் பகுதியில் உள்ள, 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள், 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், நொய்யல் ஆறு வழியாகச் சென்று, ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணையில், பாசன நீருடன் கலந்து, அங்குள்ள விவசாய நிலங்கள் சீரழித்து வருகிறது. வழக்கு: இது தொடர்பாக, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் ...


No comments:
Post a Comment