
கூடங்குளம் அணு மின் நிலையத்தை, குண்டுவைத்து தகர்ப்போம் என, உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதாக, கூடங்குளம் போலீஸ் நிலையத்தில், அரசின் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் கொடுத்துள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், உதயக்குமார், பாதிரியார்கள் ஜெயக்குமார், ஜேசுராஜ், சுசிலன், பதேயூஸ் ராஜன், லால்மோகன் உள்ளிட்ட குழுவினர், விதவிதமான போராட்டங்களை அறிவித்து, பரபரப்பு தேடுகின்றனர். இதுகுறித்து, உதயக்குமார் மீது, கூடங்குளம் மற்றும் விஜயாபதி கிராமங்களை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் ...


No comments:
Post a Comment