
திராவிட முன்னேற்றக் கழகம், "கலைஞர் கழகம்' என பெயர் மாற்றப்பட்டு விட்டதோ என சந்தேகம், தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பரவலாக ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, 15ம் தேதி நடந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் பேசிய, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ""உரிமையாகக் கிடைத்திட வேண்டிய தண்ணீருக்காக, உதிரம் சிந்திடும் வன்முறை தவிர்த்து, நன்முறை திரும்பிடவும், "கலைஞரின் கழகம்' இந்தப் பிரச்னையில், இந்த அரசுக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திடும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறினார். இதனால், தான் தி.மு.கழகமா? இல்லை "கலைஞர் கழகமா' ...


No comments:
Post a Comment