
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் சாட்சியம் அளித்த, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, "உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் ஒப்புதலோடு தான், "2ஜி' ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு ஒதுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா முடிவெடுத்தார். அதனால், இந்த வழக்கில் சிதம்பரத்தையும், குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' என்றார். இதையடுத்து, வழக்கு தொடர்பான, மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, சாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சிதம்பரத்தையும், குற்றவாளியாக சேர்க்க வேண்டும், அதற்காக, சில புதிய சாட்சிகளை ...


No comments:
Post a Comment