
இந்த நிதியாண்டுக்குள் மாணவர்களுக்கு, 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என, முதல்வர் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், துறைச் செயலர் மாற்றம் மற்றும் டாலர் விலை ஏற்றத்தால், கொள்முதல் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்காக, கடந்த அக்டோபர் 4ம் தேதி, சர்வதேச ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது. தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளியில், 19 நிறுவனங்கள் பங்கேற்றன. ஐந்து நிறுவனங்கள் அதன் பிறகு நடந்த விலை ஒப்பந்தப் புள்ளியில், உள்ளதிலேயே குறைவான விலையாக, 13 ஆயிரத்து 939 ரூபாயை, லெனோவா நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. மிகப் ...


No comments:
Post a Comment