
சிவகங்கை:பிரதமர் மன்மோகன் சிங் காரைக்குடி வருகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டமே போலீஸ் வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டிச., 26 அன்று பிற்பகல் 2 மணிக்கு "ஹெலிகாப்டர்' மூலம் காரைக்குடி வரும் அவர், அழகப்பா பல்கலை.,யில் கட்டப்பட்டுள்ள ராமானுஜர் உயர் கணித ஆய்வு மையத்தை திறக்கிறார். அடுத்தபடியாக, மானகிரியில் உள்ள வாசன் கண் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் கூடுதல் கட்டடங்களை திறந்து வைக்கிறார்.வளையத்திற்குள் சிவகங்கை:பிரதமர் வருகையை முன்னிட்டு, காரைக்குடி உட்பட மாவட்டம் ...


No comments:
Post a Comment