Sunday, 18 December 2011

Dinamalar.com |டிசம்பர் 19,2011: வெளிநாட்டு நிதி: அரசு சாரா அமைப்புகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Dinamalar.com |டிசம்பர் 19,2011
வெளிநாட்டு நிதி: அரசு சாரா அமைப்புகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
Dec 11th 2018, 00:00

புதுடில்லி: "வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி, எதற்காக பயன்படுத்தப்பட்டது' என்பது குறித்து, பதிலளிக்கும்படி, தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்படும், ஆறு, அரசு சாரா அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகம் கூடங்குளத்தில், 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு தன்மை குறித்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் பின்னணியில், வெளிநாட்டு சக்திகளுக்கு ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment