
சென்னை: ""கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வராததால், அணு உலை பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் என, மாதம் எட்டு கோடி ரூபாய் செலவாகிறது'' என, காசிநாத் பாலாஜி தெரிவித்தார். சென்னையில், "பேரிடர்வு மேலாண்மை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி பேசியதாவது: ஜப்பான் அணு உலை, மிகவும் பழமையானதோடு, கடல் மட்டத்தில் இருந்து, உயரமாக இல்லாததால், வெள்ள நீர் புகுந்து சேதப்படுத்தியது. ஆனால், கூடங்குளம் அணுமின் உலையில் உள்ள அனைத்து கட்டடங்களும், கடல் மட்டத்தில் இருந்து, 7.5 மீ., முதல் 13.5 மீ., உயரத்தில், ...


No comments:
Post a Comment