
சென்னை:"தி.மு.க., ஆட்சியில் தான், தமிழகத்தில் சுற்றுலா வளர்ந்தது' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, ஏழு முக்கிய பரிமாணங்களுடன் புதிய திட்டங்களை வகுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறாராம். சுற்றுலாவை வளர்க்க புதிய அவதாரம் எடுத்துள்ள ஜெயலலிதா, அண்ணாதுரை நூற்றாண்டு நினைவாக 200 கோடி ரூபாய் செலவில், ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டுள்ள நூலகத்தை மாற்றப்போவதாக அறிவித்தாரே, அது சுற்றுலாவை வளர்க்கிற செயலா? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்ததன் நினைவாக, ...


No comments:
Post a Comment