
வரலாற்றுச் சிறப்புமிக்க லோக்பால் மசோதா நிறைவேற்றத்திற்கு, ஒரு வழியாக, பார்லிமென்ட் தயாராகி விட்டது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில், மசோதாவில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பதை, அமைச்சர்கள்குழு, நேற்று இறுதி செய்தது. மசோதா, நாளை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படலாம். "லோக்பால் மசோதாவை, பார்லிமென்டின் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்' என, அன்னா ஹசாரே ஏற்கனவே எச்சரித்துள்ளார்.அதனால், மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதற்காக, பார்லிமென்ட் ...


No comments:
Post a Comment