Monday, 19 December 2011

Dinamalar.com |டிசம்பர் 20,2011: அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்

Dinamalar.com |டிசம்பர் 20,2011
அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்
Dec 11th 2019, 00:00

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment