
கோவை:கூடங்குளம் அணுமின் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கோவையிலுள்ள 32 தொழில் அமைப்புகள் சார்பில், காந்திபுரத்தில் இன்று (20ம் தேதி) மாபெரும் உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு மாநகர போலீசார் அனுமதி மறுத்து விட்டதால், தங்களது உண்ணாவிரதத்தை தேதி குறிப்பிடாமல், தள்ளி வைத்துள்ளனர் கோவை தொழில் அமைப்பினர். போலீசாரின் இந்நடவடிக்கை, தொழில் துறையினரை மட்டுமின்றி, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் என்ன?கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15ம் தேதி, ...


No comments:
Post a Comment