
கூடலூர்:முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில், கேரள அரசை கண்டித்தும்,விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகத்தில் நடந்த 15 நாள் போராட்டம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே 1979ல் துவங்கியது. அணையில் 152 அடி தேக்கப்பட்டு வந்த நீர்மட்டம், இப்பிரச்னைக்குப் பின் 136 அடியாக குறைக்கப்பட்டது. தமிழக அரசு, பல கோடி ரூபாய் செலவிட்டு அணையை பலப்படுத்திய பின்பும், நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பான வழக்கில், 2006 பிப். 27ல் அணையின் நீர்மட்டத்தை ...


No comments:
Post a Comment