
புதுடில்லி : பார்லிமென்ட் தாக்குதல் வழக்கு குற்றவாளி அஃப்சல் குரு உட்பட 20 பேரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளதாக ராஜ்ய சாபாவில் இன்று பேசிய உள் துறை இணை அமைச்சர் முல்லாப்பல்லே ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில்: சட்டப்பிரிவு 72ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 29 கொலை குற்றவாளிகளின் 20 மனுக்கள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் . இவை யாவும் நிலுவையில் உள்ளன. அஃப்சல் குருவின் கருணை மனு மீது முடிவு செய்ய 2011, ஜூலை 27ம் தேதி ஜனாதிபதியின் செயலகத்திற்கு ...


No comments:
Post a Comment