
சென்னை:"சுப்ரீம் கோர்ட்டல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைத்திருப்பது தேவையற்றது' என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதம்:முல்லைப் பெரியாறு அணையில் எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திட்டத்தை வகுக்க, தங்களது தலைமையின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், வல்லுனர் குழுவை கடந்த 12ம் தேதி அமைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.பூகம்பம், வெள்ளம் ...


No comments:
Post a Comment