
புதுடில்லி: பகவத் கீதைக்கு, ரஷ்யாவில் தடை கோரிய வழக்குக்கு, பார்லிமென்டில், நேற்று உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். "பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார். ரஷ்யாவின் "கிறிஸ்டியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்', சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் உள்ள கோர்ட்டில், சமீபத்தில், "இஸ்கான்' அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த பிரபு பாதா எழுதிய, கீதை விளக்க உரையை தடை செய்யக் கோரி, வழக்கு தொடர்ந்தது. "வன்முறையைத் தூண்டும் இலக்கியமாக இருப்பதால், இந்த கீதை பிரசுரத்தை தடை செய்ய வேண்டும்' என, ...


No comments:
Post a Comment