
சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து, ஒரு பருவத்திற்கு, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரே பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, இரண்டு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை: * ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, ஒரு பருவத்திற்கு, ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு பாடப் புத்தகம் வீதம், மூன்று பருவங்களுக்கு, மூன்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். * ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய நான்கு பாடங்களும், ஒரே பாடப் புத்தகமாகவும், மூன்று ...


No comments:
Post a Comment