
ஆட்சியின் மிகப்பெரும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருங்கி இருக்கும் சிலரால் கட்சிக்கும், ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் களங்கம் ஏற்படுவது உண்டு. இந்திய நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு காலத்தில் இருந்து, இங்கே காணப்படும் இந்த நோய்த் தொற்று தற்போது மாநிலக் கட்சிகளிடம் அதிகமாக வேரூன்றி இருக்கிறது. இந்திய மண்ணை, பல ஆயிரம் மைல்கள் கவர்ந்து நம்முடன் போர்நடத்திய சீனாவை சந்திக்க முடியாமல் போனதற்கு, அன்றைய ராணுவ அமைச்சர் கிருஷ்ணமேனன் முக்கிய காரணம். மணிக்கணக்காக அரசியல் தத்துவம் பேசும் அவர் பண்டித நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர். நாடு ...


No comments:
Post a Comment