
வாஷிங்டன்: தலிபான்கள் விஷயத்தில், அமெரிக்கா தற்போது மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, நேற்று அந்நாட்டின் துணை அதிபர் அளித்த பேட்டியில்,"தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல' எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் முக்கிய கட்டம் எட்டப்பட்டு விட்டதாகவும், நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், நேற்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் அளித்த பேட்டியில், தலிபான்கள் குறித்துக் கூறியதாவது: தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்ல. ...


No comments:
Post a Comment