
தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் விருதுநகர் வீடு, மில், சினிமா தியேட்டர், உறவினர் வீடு என 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தி.மு.க., ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும், மூன்று ஆண்டுகள் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர் சாத்தூர் ராமச்சந்திரன். இவர் வருமானத்திற்கு அதிகமாக தனது குடும்பத்தினரின் பெயரில் சொத்து வாங்கியதாக புகார்கள் தரப்பட்டன. சட்ட பிரிவு 13(2) உடன் இணைந்த 13(1) (இ) ஊழல் தடுப்பு சட்டம் 1988 ன் கீழ் விருதுநகர் ஊழல் தடுப்பு ...


No comments:
Post a Comment