
புதுடில்லி: திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய லோக்பால் மசோதா, பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதனால், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பழைய மசோதா வாபஸ் பெறப்படும். இருந்தாலும், இன்று புதிதாக தாக்கல் செய்யப்படும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லோக்சபாவில், ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லை என்பது மட்டும் அல்ல, சமாஜ்வாடிக்கட்சி உட்பட பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டின் நடப்புக் குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் ...


No comments:
Post a Comment