
சோதனையான காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் பலர், சசிகலா மற்றும் அவரது உறவினர்களால், திட்டமிட்டு சதி செய்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டது எப்படி என்ற தகவல்களை, அ.தி.முக.,வினர் மனக்குமுறலுடன் வெளியிட்டுள்ளனர்.அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியின் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட யாருமே இப்போது அ.தி.மு.க.,வில் இல்லை. ...


No comments:
Post a Comment