
தமிழகத்தில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகாததால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டில், கடந்த செப்., வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில், 11 ஆயிரத்து, 779 பேர் பலியாகியுள்ளனர். மாதம் ஒன்றிற்கு, 5,000 முதல், 6,000 வரையிலான சாலை விபத்துகள், தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், கடந்தாண்டு தமிழகத்தின் பங்கு, 15.1 சதவீதம் (64,996 விபத்துகள்). விதியை மதிப்பது இல்லை: வெளிச்சமின்மை, சாலையின் தன்மை காரணமாகவே, பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஓட்டுனரின் கவனக்குறைவும், 78.5 ...


No comments:
Post a Comment