Thursday, 22 December 2011

Dinamalar.com |டிசம்பர் 23,2011: கேரளாவுக்கு பறக்கும் மணல் லாரிகள்: இவ்வளவு சிக்கலிலும் கடத்தல் "சூப்பர்'

Dinamalar.com |டிசம்பர் 23,2011
கேரளாவுக்கு பறக்கும் மணல் லாரிகள்: இவ்வளவு சிக்கலிலும் கடத்தல் "சூப்பர்'
Dec 11th 2022, 00:00

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக - கேரளா இடையேயான வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வேளையில், மணல் கடத்தல் கும்பலின் லாரிகள் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், கேரளா வுக்கு பறந்து கொண்டிருக்கின்றன. கேரளாவிலுள்ள நீர் நிலைகளில் மணல் அள்ள அந்த மாநில அரசு தடை விதித்துள்ளதால், அங்கு கட்டட கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திருச்சி, கரூரில் இருந்து தினமும் எண்ணற்ற லாரிகளில் பல்லடம், செட்டிபாளையம், வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுகிறது. தவிர, ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment