
சென்னை: "எனது தொகுதி அலுவலகம் பறிக்கப்பட்டால், கொளத்தூர் மையப் பகுதியில், எங்கேயாவது ஒரு நடைபாதையின் நடுவே மேஜை, நாற்காலி போட்டு, என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு கடமையாற்றுவேன்' என, தி.மு.க., பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கொளத்தூர் தொகுதியில், ஜவகர் நகர், முதல் வட்டச் சாலையில், 2001ம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டடம் ஒன்றைச் சீர்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், எனக்கு தொகுதி அலுவலகமாக வழங்கினர். அன்று முதல், சென்னையில் நான் இருக்கும் ...


No comments:
Post a Comment