
சென்னை: ""மக்கள் அனைவரும் சேர்ந்து போராடக்கூடிய பிரச்னைகளுக்காக யாரும் தற்கொலை செய்யக்கூடாது'' என கட்சி தொண்டர்களுக்கு விஜயகாந்த் கண்டிப்புடன் ஆலோசனை கூறியுள்ளார். தேனி மாவட்டம் சீலையம்பட்டி பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (எ) இடிமுழக்கம் சேகர்,42, தே.மு.தி.க.,வின் தலைமைக் கழக பேச்சாளர். கடந்த 20ம் தேதி மாலை விருத்தாசலத்திற்கு வந்தவர், அங்குள்ள லாட்ஜில் தற் கொலை செய்து கொண்டார். அங்கிருந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் ஐந்து மாவட்ட ...


No comments:
Post a Comment