
ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தோலியாவை, மீண்டும் சிறையில் தள்ளுவதற்காகவே, ஆச்சாரியும், சி.பி.ஐ.,யும் சேர்ந்து கொலை மிரட்டல் நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று, ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார், கோர்ட்டில் குற்றம் சாட்டினார். ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய சாட்சியான ஆசிர்வாதம் ஆச்சாரியிடம், ராஜாவின் வழக்கறிஞர் சுஷில்குமார், நேற்று குறுக்கு செய்தார். விசாரணையின் போது சுஷில்குமார், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, டில்லியில் உள்ள உங்கள் வீட்டிற்கு, இரவில் ஒருவர் வந்தார். அதனால், உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, கோர்ட்டில் நேற்று ...


No comments:
Post a Comment