Friday, 23 December 2011

Dinamalar.com |டிசம்பர் 24,2011: கண்காணிப்பு வளையத்திற்குள் சசி கும்பல்

Dinamalar.com |டிசம்பர் 24,2011
கண்காணிப்பு வளையத்திற்குள் சசி கும்பல்
Dec 11th 2023, 00:00

போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட, சசிகலா கும்பலின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், கண்கொத்தி பாம்புபோல், சசி கூட்டணியின் அனைத்து நடமாட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமை தலைகீழ்: சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள் கார்டனுக்குள் இருக்கும் வரை, யார் பார்க்க வந்தாலும், அவ்வளவு சுலபமாக முதல்வரை பார்த்து விட முடியாது. முதல்வரை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக் கூடாது என்பதை அவர்கள் தான் முடிவு செய்யும் நிலை ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment