
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சுதர்சன ஹோமம் நடத்திய சசிகலா உறவினர்கள் மீதும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அக்காள் மகன் மகாதேவன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் உபகோவிலான, வேணுகோபாலன் சுவாமி சன்னிதியில், சுதர்சன ஹோமம் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுதர்சன ஹோமம் என்பது, எதிரிகளை வீழ்த்தவும், உடல் நலம் சிறக்கவும் ...


No comments:
Post a Comment