Friday, 23 December 2011

Dinamalar.com |டிசம்பர் 24,2011: ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

Dinamalar.com |டிசம்பர் 24,2011
ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
Dec 11th 2023, 00:00

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, நேற்று காலை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு, "ஆஞ்சியோகிராம்' செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 11 மணி அளவில், ஸ்டாலினுக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதோடு, படபடப்பும் இருந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன், ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment