
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பாஸ்போர்ட்களை முடக்க, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குழுவை சேர்ந்தோர், கடைசி கட்டத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க, அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கும் பணியில், மத்திய அரசும், நெல்லை மாவட்ட போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து, ரகசிய விசாரணை நடத்தும் மத்திய அதிகாரிகள் கூறுகையில், "" உதயக்குமார் மற்றும் அவர்களது குழுவினரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து, முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. ...


No comments:
Post a Comment