
ராமேஸ்வரம்: நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த தீர்த்த யாத்திரை தலமான தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23ல் நள்ளிரவில் வீசிய புயல் இந்நகரை புரட்டி போட்டது. நினைவு சின்னமாகவே மாறிவிட்ட இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா நகராக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இலங்கை சென்று சீதையை மீட்டு திரும்பிய ராமர் அம்பை எய்து இவ்விடத்தை அடையாளம் காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த புண்ணிய தலமாகவும், கடந்த ...


No comments:
Post a Comment