Friday, 23 December 2011

Dinamalar.com |டிசம்பர் 24,2011: ரேஷன் கார்டில் கைரேகை, கருவிழி பதிவு: அடுத்த ஆண்டு வழங்க தமிழக அரசு திட்டம்

Dinamalar.com |டிசம்பர் 24,2011
ரேஷன் கார்டில் கைரேகை, கருவிழி பதிவு: அடுத்த ஆண்டு வழங்க தமிழக அரசு திட்டம்
Dec 11th 2023, 00:00

அடுத்த ஆண்டு முதல், புதிய வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. கை ரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யப்பட்டு, மின்னணு அட் டையாகக் கொடுக்கப்பட உள்ளது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.பொது வினியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி வழங்கப்படுகின்றன. தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம், 2010 டிசம்பருடன் முடிவடைந்தது. இந்த அட்டைகளை, 2011 டிசம்பர் வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, அட்டையின் முதல் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment