Saturday, 24 December 2011

Dinamalar.com |டிசம்பர் 25,2011: தேர்தல் வெற்றி மூலம் ஹசாரேவுக்கு பதிலடி கொடுங்கள்: சோனியா பேச்சு

Dinamalar.com |டிசம்பர் 25,2011
தேர்தல் வெற்றி மூலம் ஹசாரேவுக்கு பதிலடி கொடுங்கள்: சோனியா பேச்சு
Dec 11th 2024, 00:00

புதுடில்லி: ஜன் லோக்பாலுக்கு ஆதரவான, அன்னா ஹசாரேயின் பிரசாரத்திற்கு, தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினரை அதன் தலைவர், சோனியா கேட்டுக் கொண்டுள்ளார். டில்லியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா கூறியதாவது: வரக் கூடிய சட்டசபை தேர்தலில், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும். உத்தர பிரதேச மாநிலத்தில், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதே, ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment