
லோக்பால் மசோதா மீதான விவாதம், லோக்சபாவில், அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பதா; வேண்டாமா என்பதில், எம்.பி.,க்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. நமக்கு நாமே வேட்டு வைத்துக் கொள்ள நேரிடுமோ என்றும், கவலைப்படத் துவங்கியுள்ளனர். லோக்சபாவில், கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா வரம்பிற்குள், சில விதிமுறைகளுடன் பிரதமரும் கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனால், சி.பி.ஐ.,யைத் தொடவில்லை. இவை பற்றி எல்லாம், ஊடகங்களும், முக்கிய தலைவர்களும் விவாதம் நடத்தி வருகின்றனர். ஆனால், எம்.பி.,க்கள் மட்டும் சொல்ல முடியாமல், தவித்து வரும் ஒரு ...


No comments:
Post a Comment