
கி.மு., 16ம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத்தில், யோவாக்கீம், அன்னாள் ஆகியோர் வசித்தனர். இந்த புண்ணியர்க்கு பிறந்தவளே மரியாள். "மரியாள்' என்றால் "கடலின் விண்மீன்' அல்லது "பயணிகளுக்கு வழிகாட்டி'. ஆம்...அவள் உலகத்தை மீட்க ஒரு தெய்வக்குழந்தையைத் தந்து, பாவங்களில் இருந்து மீள வழிகாட்டியவள். அவளுக்கு 15 வயது நடக்கும் போது, தாவீது அரச குலத்தில் பிறந்த, ஏழையான சூசைக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மரியாளோ தன்னையும், தன் கன்னிமையையும் கடவுளுக்கே ...


No comments:
Post a Comment