Saturday, 24 December 2011

Dinamalar.com |டிசம்பர் 25,2011: கூடங்குளம், முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் நிலை என்ன?

Dinamalar.com |டிசம்பர் 25,2011
கூடங்குளம், முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் நிலை என்ன?
Dec 11th 2024, 00:00

தமிழகத்தில், இரண்டு நாள் நிகழ்ச்சிகளில், பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கும் நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் கூடங்குளம் விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்பார் என, பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த மூன்று மாதங்களாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, ஒரு தரப்பினர் போராடுகின்றனர். இது தொடர்பாக, தமிழக குழுவை டில்லிக்கு அழைத்து, பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு நடத்தினார். ஆனால், போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. மத்திய அரசின் சார்பில், 15 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூன்று முறை ஆய்வுகள் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment