Sunday, 25 December 2011

Dinamalar.com |டிசம்பர் 26,2011: பெரியாறு அணை: மத்திய அரசின் மவுனத்தால் விவசாயிகள் கலக்கம்

Dinamalar.com |டிசம்பர் 26,2011
பெரியாறு அணை: மத்திய அரசின் மவுனத்தால் விவசாயிகள் கலக்கம்
Dec 11th 2025, 00:00

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக போராடிய, தமிழக மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டு, போர்க்களமாக மாறிய நிலையிலும், மத்திய அரசு மவுனமாக இருப்பது, தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக, 1979ல் கேரளா புகார் கூறியபின், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தியது. இப்பணி முடிவடைந்தவுடன், பல்வேறு நிபுணர் குழுக்கள் அணையை ஆய்வு செய்த பின், அணை பலமாக உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட், 2006 பிப்., 27ல், அணையின் நீர்மட்டத்தை, 142 ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment