Sunday, 25 December 2011

Dinamalar.com |டிசம்பர் 26,2011: தமிழகத்தில் பிரதமரின் இருநாள் விஜயம்: முல்லைப் பெரியாறு, கூடங்குளத்திற்கு தீர்வு வருமா?

Dinamalar.com |டிசம்பர் 26,2011
தமிழகத்தில் பிரதமரின் இருநாள் விஜயம்: முல்லைப் பெரியாறு, கூடங்குளத்திற்கு தீர்வு வருமா?
Dec 11th 2025, 00:00

பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா, ராஜ்பவனில் சந்தித்து மனு கொடுத்து, 40 நிமிடங்கள் பேசினார். முல்லைப் பெரியாறு பிரச்னை மற்றும் தமிழக நிதி விவகாரம் குறித்து முதல்வருடன் பிரதமர் விவாதித்தார். முதல்வரின் கோரிக்கையை பரிசீலித்து, இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக, நேற்று மாலை சென்னை வந்தார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மாறி, அ.தி.மு.க., அதிக வெற்றியுடன் அரசு நடத்தி வரும் சமயத்தில், ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment