
புதுடில்லி: ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னா ஹசாரேக்கு எதிரான பிரசாரத்தையும், காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. "ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஏஜன்ட் ஹசாரே' என்று கடுமையாக விமர்சித்துள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என, சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நானாஜி தேஷ்முக் உடன் அன்னா ஹசாரே இருப்பது போன்ற புகைப்படம், நேற்று ...


No comments:
Post a Comment