
சென்னை: ""அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிட்டல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். அவர்கள் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தே.மு.தி.க., சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிடல் பேனர்களை அதிகளவில் ...


No comments:
Post a Comment