
காலியாகக் கிடக்கும், பல கோடி ரூபாய் மதிப்புடைய கோவில் நிலங்களைக் குறி வைக்கும் கும்பலிடம் இருந்து, அவற்றைப் பாதுகாக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன, குறிப்பாக சென்னையில், நில மதிப்பின் காரணமாக, ஆக்கிரமிப்புகளும் அதிகம் இருக்கின்றன. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும், பெரும்பாலும் ஆளுங்கட்சிக்காரர்களே இந்த வேலையில் இறங்குவது தான் பரிதாபம். சில சம்பவங்கள்: சில நாட்கள் முன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நிலத்தை ...


No comments:
Post a Comment