
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான, ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர்பட்டர் நிர்வகிக்கும், வேணுகோபாலன் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, சிறப்பு "சுதர்சன ஹோமம்' நடந்தது. சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோமத்தில் பங்கேற்றனர். பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்ட ஹோமம், ...


No comments:
Post a Comment