
சென்னை: ""முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தை புதுமையான முறையில் நடத்துவோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.நேற்று கைதாகி விடுதலையான பின், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை, தமிழக மீனவர், கூடங்குளம் பிரச்னைகளில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் வருகையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. போராடும் மக்களை சந்தித்து ...


No comments:
Post a Comment