
காரைக்குடி: "" ஒவ்வொரு ஆண்டும் கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படும், '' என, காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். திட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி ரங்கன் எம்.பி., யாக இருந்த போது, வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில் காரைக்குடி அழகப்பா பல்கலையில் "ராமானுஜன் உயர் கணித ஆய்வு மையம்' கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.மையத்தை திறந்து வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: கணித உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சீனிவாச ராமானுஜன். இந்த துறையில் அவருடைய பங்களிப்பு ...


No comments:
Post a Comment