
தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம், "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது' என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தலா, 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய, இரு அணுஉலைகள் மூலம், மின்உற்பத்தி துவக்க இருந்த நிலையில், அணுமின் நிலையத்தால் ஆபத்து என, ஒருதரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், மின் உற்பத்தி துவக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. "இந்த அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. "சுனாமி' ...


No comments:
Post a Comment