
புதுடில்லி: "தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு சரியில்லை எனில், அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் உரிமை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் மூலம், வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் நடைமுறை தேவையில்லை' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: எம்.எல்.ஏ., - எம்.பி., போன்ற மக்கள் பிரதிநிதிகளை, அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை எனில், உடனடியாக பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது ...


No comments:
Post a Comment